Browsing Category

அரசியல்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம்!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீமநகர் பகுதியில் வேட்பாளர்…

துறையூரில் வேட்பாளரின் பெயரை மறந்து கே.என்.நேருவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கமலஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திருச்சி துறையூர் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது துறையூர் பாலக்கரை பகுதியில் அவர் பேசும் பொழுது, தனக்காக…

திருச்சியில் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று அதிகாலை திருச்சி கல்லுக்குழி ரயில்வே…

நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்துள்ளேன்  – துரை வைகோவை ஆதரித்து திருச்சியில்…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.…

இந்தியாவிலேயே திருச்சி பாராளுமன்ற தொகுதியை முதன்மையானதாக மாற்றுவேன் – சுயேட்சை வேட்பாளர்…

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில்…

செங்கோட்டை, ஜார்ஜ் கோட்டையை விட பழமையான திருச்சி மலைக்கோட்டை, திமுகவின் கோட்டையாக உள்ளது –…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இணைந்து மதிமுக போட்டியிடுகின்றது. இதில் திருச்சி வேட்பாளராக துரைவைகோ போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து இன்று மாலை மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்…

திருவெறும்பூர் பகுதியில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு!

திருவெறும்பூர் பகுதியில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு! தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 40 நாடாளுமன்ற…

அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றால் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருச்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும்…

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவுக்கு ஆதரவாக, திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே நேற்று மாலை பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசுகையில்... …

பெரம்பலூர் பகுதியில் பாரி வேந்தர் அனல் பறக்கும் பிரச்சாரம்!

திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போக உள்ளார்கள் - பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு! பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் இன்று…

கட்ச தீவு விவாகாரத்தை வைத்து பா.ஜ.க தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது – காங்கிரஸ் செய்தி…

கட்ச தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ ஃபைல் செய்த போது எத்தனையோ பேருக்கு எதுவும் கிடைக்கவில்லை - ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் கட்ச தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ எப்படி கிடைத்தது ? இது முற்றிலும் விதி மீறிய செயல் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்