Browsing Category

குற்றங்கள்

திருச்சியில் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில், மேலகல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள மளிகை கடையில், போலீசார் முன்னிலையில் அதிகாரிகள்…

திருச்சி விமான நிலையத்தில் ₹.21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்கும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.…

திருச்சியில் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் – இரு பேக்கரிகளுக்கு சீல்!

திருச்சியில் உள்ள சில பேக்கரிகளில் அழுகிய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்களிடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருச்சி…

தலைவர்களை வரவேற்று  அதிமுகவினர் வைத்த வெடியால் எஸ்.எஸ்.ஐ கண் பார்வை பாதிப்பு – முன்னாள் கொறடா…

திருவெறும்பூரில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தலைவர்களை வரவேற்பதற்காக வைகபட்ட வெடி வெடித்ததில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணில் பட்டு பார்வை பாதிப்பு - அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள்…

திருச்சியில் வீடு கட்டவிடாமல் கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் சலவை…

திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் செக் போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் லதா. இவரது கணவர் நாராயணன். இவர்கள் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் இன்று காலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை…

திருச்சியில் ரவுடி வீட்டில் ₹.18 லட்சம் ரொக்கம், 67 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – மாவட்ட காவல்…

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர்…

திருச்சி விமான நிலையத்தில் ₹.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை…

திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையான அவரது…

திருச்சி மேலப்புதூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு விடுதி உள்ளது. விடுதியில் வெளியூர் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக கிரேஸ் சகாய ராணி (53) உள்ளார்.…

இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர் கைது!

திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், குண்டூா் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் (வீலிங்) செய்த இளைஞர் ஒருவர் அதனை சமூக வலை தளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தாா். இது தொடா்பாக திருச்சி மாவட்ட காவல்…

திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க மூன்றாயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ரத்தினகுமார் (40). இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்