திருச்சியில் காவலர் குடியிருப்பு உள்ளே நுழைந்து சரமாரியாக இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!

முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் உள்ள நிலையில் படுகொலை சம்பவத்தால் பொதுமக்கள் பீதி...

திருச்சியில் காவலர் குடியிருப்பு உள்ளே நுழைந்து சரமாரியாக இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!

முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் உள்ள நிலையில் படுகொலை சம்பவத்தால் பொதுமக்கள் பீதி…

தாமரைச்செல்வன், (23)
தந்தையார் பெயர் பாரூன், கீழத்தெரு, மார்சிங் பேட்டை, பீமநகர், திருச்சி பகுதியைச் சேர்ந்த நபர் இவர்
மனைவி பெயர் சங்கீதா வயது 22 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை.
GH அருகில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிகிறார்.தாமரைச்செல்வன் என்பவரை கொலை செய்ய AKB Springs அப்பார்ட்மெண்ட் எதிர்புறம் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்த இரண்டு இரு சக்கர வாகனத்தில் வைத்த ஐந்து நபர்கள் அறிவாளன் வெட்டி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு A9 செல்வராஜ் என்பவரின் வீட்டில் ஓடி ஒளிந்தவரை அருவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சொல்லும்போது, இளமாறன் என்பவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து பாலக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Bismi

பாலக்கரை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கொலையான உடலை கைப்பற்றி திருச்சி,

அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ள நிலையில் திருச்சி மாநகரில் காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்