Browsing Category

செய்திகள்

கலாம்ஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

திருச்சி தில்லை நகர் பகுதியில் YAHWEH ACADEMY மான்டசரி டீச்சர் ட்ரைனிங் சார்பில் கலாம்ஸ் உலக சாதனை நிகழ்வு நேற்று துவங்கியது. இந்த உலக சாதனையானது நேற்று மாலை 5 மணிக்கு துவங்கி இன்று காலை 9 மணி வரை தொடர்ந்து வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதில்…

திருச்சி அருகே கார் – இருசக்கர வாகனம் மோதி விபத்து; 3 பேர் பலி; ஐந்திற்கும் மேற்பட்டோர்…

திருச்சி லால்குடி அருகே மாந்துறை நகர் பகுதியை சேர்ந்த நபில், சாதிக்பாச்சா, கார்த்திகேயன், அப்துல் ரகுமான், ஏகலைவன், ஆனந்த், கணபதி உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்டோர் தனது நண்பனை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக இன்று காலை சைலோ காரில் புறப்பட்டு…

திருச்சி மாவட்டத்தில் எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்க தலைவர் சிவகுமார், திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்,... திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் ஏஜென்சிகளில் வேலை பார்க்கும்…

திருப்பூர் பொங்கலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது

திருப்பூர் பொங்கலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது…

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியில் 11-வது தேசிய கைத்தறி தின விழா கண்காட்சி  அரங்கினை…

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியில் 11-வது தேசிய கைத்தறி தின விழா கண்காட்சி அரங்கினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திறந்து வைத்தார் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கைத்தறி துறையின் சார்பில் 11-வது தேசிய கைத்தறி தின…

ஹோட்டலை காலி செய்ய வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்;…

திருச்சி காஜாமலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் உள்ளது. 1994ல் 30 ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலத்தில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் 30 ஆண்டு குத்தகை…

பிசியோதெரபி துறையை பற்றி அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழ்நாடு…

நடிப்பு அரக்கன், வாட்டர் மிலன் ஸ்டார், சின்ன சிவாஜி என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு ரீல்ஸ்கள் போட்டு பிரபலமானவர் மதுரையை சேர்ந்த திவாகரன். எந்த அளவு தனது வெகுளித்தனத்தால் பிரபலம் ஆனாரோ, அது வெகுளித்தனம் அல்ல விளம்பரத்திற்காக அவர்…

கே.எம்.சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

கே.எம்.சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா திருச்சி நவலூர் குட்டப்பட்டு அருகே அமைந்துள்ள கே.எம்.சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ்-ன் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பாரதிதாசன்…

முசிறியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது

முசிறியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மற்றும் பேருந்து நிலையம் முன்பு திமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் தங்கவேல் திருஞானம்…

திருவெறும்பூர் தொகுதியில் பத்தாள பேட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை…

திருவெறும்பூர் தொகுதியில் பத்தாள பேட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்