ப சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முழு நேர அங்காடி அமைக்கும் பணியின் பூமி பூஜை விழா

ப சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முழு நேர அங்காடி அமைக்கும் பணியின் பூமி பூஜை விழா

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அரசர்குளம் தென்பாதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் தலைவர் ப சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முழு நேர அங்காடி அமைக்கும் பணியின் பூமி பூசை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசுப்புராம் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் மணிகண்டன் ஜமாத்தார்கள் பரகத்துல்லா அப்துல்லா யுவராஜ் கிருஷ்ணமூர்த்தி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் இவ்வேளையில் பாஜக அரசின் ஓட்டு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் சிறப்பாக நடைபெற்றது மற்றும் கட்சி தொண்டர்கள் சிறப்பாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்