ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி மேற்கு வட்டாரம் சிலட்டூரில் பாஜக அரசு வாக்குத் திருட்டு கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம்

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி மேற்கு வட்டாரம் சிலட்டூரில் பாஜக அரசு வாக்குத் திருட்டு கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம்

Bismi

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி மேற்கு வட்டாரம் சிலட்டூரில் பாஜக அரசு வாக்குத் திருட்டு கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் தலைவர் ராமசுப்புரம்EX MLA அவர்கள் தலைமையிலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் மணிகண்டன் வட்டார தலைவர் க பூங்குன்றன் முன்னிலையிலும் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்