Browsing Category

அரசியல்

திருச்சி பன்னாட்டு விமான முனையம் டிசம்பர் இறுதிக்குள் திறக்க வாய்ப்பு – தொழில்துறை அமைச்சர்…

திருச்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பன்னாட்டு விமான நிலையம் டிசம்பர் இறுதிக்குள் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திருச்சியில் தெரிவித்துள்ளார் திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும்…

தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் – ப.குமார் அறிக்கை வெளியீடு

தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் - ப.குமார் அறிக்கை வெளியீடு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக…

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் – சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய திமுக…

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி திமுக இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி சிறப்பு…

தமிழ் மாநில காங்கிரஸ் 10 ஆம் ஆண்டு துவக்க விழா – திருச்சியில் கட்சி கொடியேற்றி, இனிப்புகள்…

தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட த.மா.கா சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே இன்று கட்சி கொடி ஏற்றப்பட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

இந்தியாவிலேயே எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது திமுக தான் – திருச்சியில்…

திமுக அணிகளுக்கான கருத்துரை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று கருத்துரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

ஸ்டாலின் கூறுவது போல வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை தூக்கி எறியக்கூடிய தேர்தலாக அமையும் –…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... அகில இந்திய கேரளா முஸ்லிம் கலாச்சார மையம் சார்பில் தமிழகத்தில் 75 இலவச திருமணங்கள்…

முரசொலி மாறனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில், முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர்…

அனைத்து பேருந்துகளிலும் கதவு கட்டாயம் என்ற முடிவை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் – மாணவர்களின்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி ரயில் நிலையத்தில் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்..
திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை, அரசு முழுமையாக ரத்து செய்ய

திருச்சி நகை கடைகளில் அமலாக்கதுறையினர் அதிரடி சோதனை!

சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று நள்ளிரவு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்…

புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா வரும் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்