Browsing Category
அரசியல்
தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் சமீபகாலமாக ஸ்பாட்ஃபைன் (Spotfine) என்ற முறையை தீவிரமாக…
திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் முதல் மாநில மாநாடு
வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே- 5 இன்று வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல்…
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் பரணி செல்லத்துரை தலைமையில் கண்டன…
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் பரணி செல்லத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொருளாளர் PPGD. சங்கர் அவர்கள் கடந்த 27.ம் தேதி அன்று கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு…
திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது…
மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கல்யாண…
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
தமிழுக்காக இன் உயிரை நீத்த தியாக சிலர்களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் – திருச்சி புறநகர்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக தமிழுக்காக இன் உயிரை நீத்த தியாக சிலர்களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாட்டில் நடைபெற்றது,
நிகழ்ச்சியில் தலைமை மாணவர் அணி செயலாளர் கே பி டி அழகர்சாமி,!-->!-->!-->!-->!-->…
நிகழ்ச்சியில் தலைமை மாணவர் அணி செயலாளர் கே பி டி அழகர்சாமி,!-->!-->!-->!-->!-->… தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது
அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்ற!-->!-->!-->…
அதிமுக பொதுக் குழு செல்லும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு
அதிமுக பொதுக் குழு செல்லும் திருச்சியில் இபிஎஸ் தரப்பினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக!-->!-->!-->…
ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது, பிரபல…
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட!-->…
திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்
திருச்சி புறநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்துரு ஏற்பாட்டில், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஏ.எஸ்.கார்த்திகேயன் தலைமையில், திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து!-->…
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் டாக்டர்…
தமிழகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டுதிருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்!-->!-->!-->…