Browsing Category

அரசியல்

திருச்சி பொன்மலைப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் – அமைச்சர்கள்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க, பொன்மலை பகுதி சார்பில் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ் தலைமையில்…

திருச்சி 9A வட்ட கழக அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா – மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி அதிமுக 9A வட்ட கழகம் சார்பில், அண்ணாசிலை ஓடத்துறை பகுதியில் வட்ட செயலாளர் ராஜ் மோகன் தலைமையில்…

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா…

திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்…

பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில்…

எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் – அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து…

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது திருஉருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக காஜாமலை பகுதி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா –…

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி காஜாமலை பகுதி திமுக சார்பில் எடமலைப்பட்டி புதூர் தம்பி அப்பா திருமண மண்டபத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாமன்ற உறுப்பினர்…

நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது – திருச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்நிலையில்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் மாற்றம் – எம்.பி திருநாவுக்கரசருக்கு…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 17 கோட்டங்களுக்கு கடந்த 12 ஆம் தேதி புதிய தலைவர்கள் நியமித்து மாவட்ட தலைவர் ரெக்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பரிந்துரை படியும்

திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார்

ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்ளப்போவதில்லை…

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்