Browsing Category

செய்திகள்

ஆதரவற்றவர் மரணம்!

ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருச்சி உறையூர் காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று…

தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு?

தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு? தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம். தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண…

பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்து…

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது. நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் நவம்பர் 19 அன்று உலக குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினம் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, இன்று 14.…

குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என வாழ்த்து- உதயநிதி ஸ்டாலின்.

குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என வாழ்த்து- உதயநிதி ஸ்டாலின். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் -…

அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு -அமெரிக்க அரசு தடை…

அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு -அமெரிக்க அரசு தடை விதிப்பு. ஈரான் அணு குண்டு தயாரிக்க முயற்சியை தடுக்​கவே 32 நிறு​வனங்​களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசு தடை:…

ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்றமுதல் இந்​திய வீராங்​கனை..

ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்றமுதல் இந்​திய வீராங்​கனை..  ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் ​சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா​வின் அனுபமா ராமசந்​திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற…

டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்:பொதுமக்களை பீதி

டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்:பொதுமக்களை பீதி கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டையில் உமர் என்பவன் ஓட்டி வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார். இந்த தாக்குதலில் 13 பேர்…

திருநெல்வேலி கவினை கொலை வழக்கு: ஜாமின் மனு.

திருநெல்வேலி கவினை கொலை வழக்கு: ஜாமின் மனு துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கவின்- ஐ.டி.நிறுவன ஊழியர். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெண்ணின் சகோதர் சுர்ஜித். இவர் திருநெல்வேலியில் கவினை கொலை…

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்-தமிழக வீராங்கனை ஜெர்லின் அனிகா.

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்-தமிழக வீராங்கனை ஜெர்லின் அனிகா. 25-வது காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற நவம்பர் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்