Browsing Category

செய்திகள்

மாண்புமிகு முதலமைச்சர் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கிவைத்தார்!

மாண்புமிகு முதலமைச்சர் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கிவைத்தார்! எவராலும் தடுக்க முடியாத தமிழ்நாட்டின் வளர்ச்சி! மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள முன்-கவர்…

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள…

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு!  இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது ரஷ்ய அதிபர்…

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!  திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

திருப்பரங்குன்றம் வழக்கை டிசம்பர் 9க்கு ஒத்திவைத்தது -உயர் நீதிமன்றம்.

திருப்பரங்குன்றம் வழக்கை டிசம்பர் 9க்கு ஒத்திவைத்தது -உயர் நீதிமன்றம்.  திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை ,டிசம்பர் 9க்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம்…

மதுரையில் மருத்துவ சமுதாயத்தினருக்கு 5%சதவீத இட உள் ஒதுக்கீடு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மதுரையில் மருத்துவ சமுதாயத்தினருக்கு 5%சதவீத இட உள் ஒதுக்கீடு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் மதுரையில் தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் மதுரை மாநகர மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர்…

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் தீப வழக்கு - தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. "தனி நீதிபதியின் உத்தரவு முறையாக…

பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் -இம்ரான் கான் சகோதரி

பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் -இம்ரான் கான் சகோதரி  இந்​தி​யா​வுடன் போர் புரிய பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனிர் ஏங்​கு​வ​தாக முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான் சகோ​தரி அலீமா தெரி​வித்​துள்​ளார். பாகிஸ்​தான்…

மரபை மாற்றியது மத்திய அரசு – ராகுல் குற்றச்சாட்டு

மரபை மாற்றியது மத்திய அரசு - ராகுல் குற்றச்சாட்டு வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் மரபை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை…

300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்.

300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம். காலை தொடங்கி இரவு வரை குறையாத விறுவிறுப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில் புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம்…

அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில் புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்! திருநெல்வேலி,டிசம்பர் 3:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள "மாறன்குளம்" பகுதியில், கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்