Browsing Tag

Trichy

திருச்சி தில்லைநகரில் BESTOW இரத்த வங்கி திறப்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!

திருச்சி தில்லைநகர் சாலை ரோடு பகுதியில் BESTOW இரத்த வங்கி திறப்பு விழா இன்று நடைபெற்றது. செயலாளர் தமீம் அராஃபத் மற்றும் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக…

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் – திருச்சியில்…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி திண்டுக்கல் சாலை கள்ளிக்குடி பகுதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநில…

திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக “STER” என்னும் புதிய எண்டோஸ்கோபிக்…

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 37 வயது இளைஞர் சப்மியூகோசல் கட்டி - லியோமியோமா என்னும் உணவுக் குழாய் கட்டியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த கட்டியை சுவேதா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் SNK.செந்தூரன், "STER" எனப்படும் புதிய எண்டோஸ்கோபிக் அறுவை…

திருச்சி கைலாஷ் நகரில் கலாலயா AB மழலையர் பள்ளி திறப்பு விழா – ஜனனி மகேஷ் திறந்து வைத்தார்!

திருச்சி காட்டூர், கைலாஷ் நகர், அண்ணா நகர் 10வது கிராசில் புதிதாக தொடங்கப்பட்ட கலாலயா AB மழலையர் பள்ளியை தொழிலதிபர் ஜனனி மகேஷ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார்.…

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் – மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்!

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தெருக்களில் அடிபட்டு, நோய்வாய்ப்பட்ட தெருநாய்கள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றன. இதுபோன்ற தெருநாய்களை மீட்டு, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புளூ கிராஸ் அமைப்பின் நிதியில் அவர்களின் நீண்ட நாள்…

திருச்சியில் நீர்வளதுறையின் புதிய தரக்கட்டுப்பாடு கோட்ட அலுவலகம் திறப்பு விழா – காணொளி வாயிலாக…

திருச்சி செங்குளம் காலனியில் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டிடத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்…

திமுக அரசு மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றும் அரசாக உள்ளது. இந்த அரசிடம் பேச்சு மட்டும் தான்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் நடைபெற்ற…

திருச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வரும் 6 ஆம் தேதி நடைபெற…

திருச்சி பாபு ரோட்டில் அமைந்துள்ள ஜி.வி.என் மருத்துவமனை  மருத்துவர்கள், இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினர்,  அதில்... புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் முழுவதும் "பிங்க் அக்டோபர்"…

திருச்சியில் வீடு கட்டவிடாமல் கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் சலவை…

திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் செக் போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் லதா. இவரது கணவர் நாராயணன். இவர்கள் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் இன்று காலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை…

மிக குறைந்த காலத்தில் 500 எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மிக குறுகிய காலத்தில் 500 எலெக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்