- Advertisement -

தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா!

Bismi

தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா!

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனம் சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

- Advertisement -

மேனாள் திருச்சி மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் தமிழரசி சுப்பையா,மருத்துவர் விஜய் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத் தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் .2026 ஆண்டு நல்ல நேரம், ராகு காலம், யமகண்டம், சந்திராஷ்டமம், சித்த யோகம், திதி, குளிகை மற்றும் பலவற்றைக் கொண்ட தமிழ் தினசரி நாட்காட்டி 2026 நட்சத்திர நேரங்கள், தமிழில் ராசி பலன்கள், பண்டிகைகள், விடுமுறை நாட்கள் மற்றும் சுபமுஹூர்த்தம் விவரங்கள் போன்றவையும், பாரம்பரிய தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் உள்ள தமிழ் தினசரி நாட்காட்டியை வெளியிட

Vagai

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப். பேராயம் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார், ஐ.சி.எப். பேராயம் மாநில பொதுச் செயலாளர் பேராயர் ஆபிரகாம் தாமஸ், கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர், ஐ.சி.எப். பேராயம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அருள், போதகர் ஜான் டோமினிக், அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி மாநிலச் செயலர் இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் மகேஷ், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்