நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி-ரஜினிகாந்த்

நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி-ரஜினிகாந்த் மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார். மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்…

த.வெ.க தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

த.வெ.க தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி! தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட ,மாநகர…

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி! அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் ஆடவருக்கான 'சந்தோஷ் கோப்பை கால்பந்து' போட்டி, ஆந்திரா மாநிலத்தின் அனந்தபூரில் நேற்று துவங்கியது.2025-26ம் ஆண்​டுக்​கான…

வாக்காளர் பட்டியலை விவாதிக்க நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

வாக்காளர் பட்டியலை விவாதிக்க நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி…

ஓம் பிர்லா சபாநாயகர் அளித்த தேநீர் விருந்து- பிரதமர் மோடியுடன் பிரியங்கா சந்திப்பு

ஓம் பிர்லா சபாநாயகர் அளித்த தேநீர் விருந்து- பிரதமர் மோடியுடன் பிரியங்கா சந்திப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து…

மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்!

மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்! பொருநை அருங்காட்சியகம் திறப்பு! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து…

விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி, திமுக வை விமர்சிக்கும் அளவிற்கு பா.ஜ.க வை விமர்சனம் செய்யாதது அவர் பா.ஜ.க வை பார்த்து…

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா! சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா  டிசம்பர் 18 ஆம் நாள் சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம் பொருளாதாம் மேம்பாடு குறித்து சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜி.அமீர்பாஷா எடுத்துரைத்தார்கள்.…

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு! திருநெல்வேலி,டிசம்பர் 17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள…

புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன…

புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன தீர்மானம்! சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்! திருநெல்வேலி,டிசம்பர் 17:-…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்