இந்தியா இலங்கை மீனவர்களின் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில்…

இந்தியா இலங்கை மீனவர்களின் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேசுவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கண்டி எம்பியுமான ரவூப் ஹக்கீம் பேட்டி. ஸ்ரீலங்கா முஸ்லிம்…

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை. ஆரணி அருகே, நாகநதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி-56. இவரது மகன் சுனில் ராஜ்-11. அதே பகுதியில் உள்ள அரசு நிதி…

த.வெ.க சார்பில் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு.

த.வெ.க சார்பில் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் த.வெ.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகள்…

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியே

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு. வரிக் குறைப்பு குறித்து டிரம்ப் பேச்சு இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதன்போது…

மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து…

மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து தள்ளிய திமுக அரசு அதிகாரிகள். மணமேல்குடி அம்மா பட்டினத்தில் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை…

நவம்பர் 13-தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

நவம்பர் 13-தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம். தே​மு​திக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் நவம்பர் 13-ம்தேதி நடை​பெறவுள்ளது. இதுகுறித்து தே​மு​திக வெளி​யிட்ட அறிக்​கை: மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் பொதுச்…

பிரதமர் மோடி இரண்டு நாள் பூட்டான் பயணத்தை மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பூட்டான் பயணத்தை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யால் வாங்சக், அவரது தந்தை மற்றும் நான்காவது மன்னர் மற்றும் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோரைச் சந்திப்பார். இமயமலை…

தமிழக கிரிக்கெட் அணி தோல்வி-ரஞ்சி கோப்பை.

தமிழக கிரிக்கெட் அணி தோல்வி-ரஞ்சி கோப்பை. ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - ஆந்​திரா அணி​கள் இடையி​லான ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழக அணி 182…

திருச்சியில் விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை-3 பேர் கைது.

திருச்சியில் விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை-3 பேர் கைது.  திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது…

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு- ஜோதி கேப்டன்.

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு- ஜோதி கேப்டன். ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​வர் 25 முதல் டிசம்​பர் 13 வரை சிலி நாட்​டில் உள்ள சான்​டி​யாகோ நகரில் நடை​பெறள்ளது . இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 18 பேர் கொண்ட இந்​திய…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்