ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு!
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு!
சென்னையில் இன்று (நவம்பர்11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை…