பொங்கலுக்கு ₹.5 ஆயிரம் போனஸ் வழங்கக் கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர் சங்கம்…

தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்குவது போல், தமிழகத்திலும்…

திருச்சியில் சிறுதானியத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி – 300 க்கும் மேற்பட்ட மாணவ…

சிறுதானியத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர்…

பேராசிரியர் அன்பழகனின் 102-வது பிறந்தநாள் விழா – திருச்சியில் திமுகவினர் மாலை அணிவித்து…

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திமுகவின் மூத்த நிர்வாகியுமான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 7 ஆம் நாள் – நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்து…

அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பிப்.5 முதல் வேலை நிறுத்தம் – தமிழ்நாடு அரசு…

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி அரிஸ்டோ திருமண மண்டபம் அருகே நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவா் லட்சுமணன், தமிழ்நாடு…

திருச்சியில் எஸ்.சி.அகர்வால் அறக்கட்டளையின் சார்பில் செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் நடைபெற்றது

சென்னையை சேர்ந்த எஸ்.சி. அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் கால் இழந்தவர்களுக்கான செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் திருச்சி பாரதியார் சாலையில் உள்ள ஜென்னி பிளாசா அருகே நேற்று நடைபெற்றது. சென்னையை சேர்ந்த கட்டுமான பொறியாளர்…

திருச்சியில் கொத்தனார் அடித்துக் கொலை!

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (55). கொத்தனார் வேலை செய்து வந்த இவருக்கு ராணி என்ற மனைவியும் விஜயகுமார், தர்மா என்ற இரு மகன்களும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு…

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திரா ஐயப்ப பக்தர்களை கோவில் தற்காலிக ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது இன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்க உள்ளது. இதனையொட்டி ஏராளமான வெளி மாநில பக்தர்கள் அரங்கனை…

வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சாமானிய மக்கள் நலக் கட்சியினர் திருச்சி மாநகராட்சி…

திருச்சி மாநகராட்சி 45, 46 வார்டுகளில் வடிகால் வாரி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சாமானிய மக்கள் நலக் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர் சாமானிய மக்கள் நலக்கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப்…

திருச்சியில் நடைபெற்ற காவலர் தேர்வில் 5496 பேர் பங்கேற்பு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் 3359 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை (Grade-II) காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைக் காவலர்களுக்கான திறனாய்வு எழுத்து தேர்வு திருச்சி மாநகரில் பெரியார் ஈ.வே.ரா.கல்லூரி,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்