காங்கிரஸ் கட்சியின் எழுச்சிமிகு மாபெரும் மாநாட்டிற்கு திருமயம் ஆலங்குடி காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக சென்றனர் 

காங்கிரஸ் கட்சியின் எழுச்சிமிகு மாபெரும் மாநாட்டிற்கு திருமயம் ஆலங்குடி காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக சென்றனர்

 

Bismi

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியின் எழுச்சிமிகு மாபெரும் மாநாட்டிற்கு திருமயம் ஆலங்குடி காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்ராம் தலைமையில், அரிமளம் வடக்கு வட்டார தலைவரும் திருமயம் தொகுதி பொறுப்பாளர் இராம. அர்ஜுனன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் எஸ் எல் எஸ் அக்பர் அலி, மாவட்ட மகளிர் அணி தலைவர் சிவந்தி நடராஜன், வட்டாரத் தலைவர்கள் இராம மணிகண்டன்,

எம் முருகேசன் முன்னிலையில் மாவட்ட வட்டார நகர கிளை நிர்வாகிகள் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக திருநெல்வேலி சென்றபோது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்