Browsing Category

அரசியல்

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் பஜார் மைதீன் பதவியேற்பு விழா –…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருச்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஜார் மைதீனுக்கு, தமிழக பொறுப்பாளர் நஜ்முல் ஹாமர்…

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் கண்டுகொள்ளப்படவில்லை –…

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக முன்னோடிகள் 47 நபர்களுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று…

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பணிகள் பொங்கலுக்கு முன் முடிவடையும் – அமைச்சர்…

திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாம், உறையூர் நகர்நல மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து, பயனாளிக்கு தாய்சேய் நல பெட்டகம்…

அம்பேத்கர் நினைவு நாள் – திருச்சியில் அமமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,…

டாக்டர் அம்பேத்கரை எந்நாளும் நினைவில் போற்றுவோம் – டிடிவி!

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தி…

அம்மா நினைவு நாள் – திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் விழி இழந்தோர் பள்ளியில் உணவு…

மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக தில்லை…

புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவு தினம் – திருச்சியில் அமமுக சார்பில் மலரஞ்சலி!

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அறிவுறுத்தலின் பேரில்,…

திருச்சியில் மதுக்கடை, மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி அமமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!

மக்கள் எதிர்ப்பை மீறி திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதப்…

சாரண சாரணியர் இயக்க தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறையில் இடம் தேர்வு!

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்