திருச்சியில் 26 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள கே.கே.ஆர் என்ற உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 26 கிலோ கைப்பற்றபட்டன.
மேல்நடவடிக்கைகாக…