மருத்துவர்களின் போர்வாள் மருத்துவ மற்றும் சமுதாய விழிப்புணர்வு நவம்பர் தனிச் சுற்று இதழ் வெளியீட்டு விழா!

மருத்துவர்களின் போர்வாள் மருத்துவ மற்றும் சமுதாய விழிப்புணர்வு நவம்பர் தனிச் சுற்று இதழ் வெளியீட்டு விழா!

Bismi

மருத்துவர்களின் போர்வாள் மருத்துவ மற்றும் சமுதாய விழிப்புணர்வு நவம்பர் தனிச் சுற்று இதழ் வெளியீட்டு விழா.அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனம் திருச்சியில் நடைபெற்றது.மேனாள் திருச்சி மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் தமிழரசி சுப்பையா,மருத்துவர் விஜய் கார்த்திக் முன்னிலையில், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத் தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் மருத்துவர்களின் போர்வாள் இதழை வெளியிட

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப். பேராயம் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார்,ஐ.சி.எப். பேராயம் மாநில பொதுச் செயலாளர் பேராயர் ஆபிரகாம் தாமஸ், கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர், ஐ.சி.எப். பேராயம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அருள், போதகர் ஜான் டோமினிக், அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி மாநிலச் செயலர் இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் மகேஷ், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் இதழை பெற்றுக்கொண்டனர்.மருத்துவர்களின் போர்வாள் என்பது சித்த மருத்துவம் மற்றும் மாற்றுமுறை மருத்துவத்துறை மருத்துவர்களின் பணி சவால்கள் போன்றவற்றை எடுத்துரைத்து வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்