- Advertisement -

பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் மீது காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

- Advertisement -

பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் மீது காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

 

Bismi

திருச்சி தில்லைநகர் பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சிவகுமார் என்பவர்,

அவர் நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாய் காணாமல் போனதற்கு அங்கு பணியாற்றிய மஞ்சுளா தான் காரணம் எனக் கூறி அவரை அடித்து, துன்புறுத்தி அவரிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டுள்ளதாகவும், காணாமல் போன 8 லட்சம் ரூபாயை மஞ்சுளா தான் தர வேண்டும் என தொடர்ச்சியாக அவரை அச்சுறுத்திய வருவதாகவும் கூறி மஞ்சுளா தனக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்