திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தண்ணீர் தாங்கி வண்டி 

திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தண்ணீர் தாங்கி வண்டி

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தண்ணீர் தாங்கி வண்டி தமிழக அரசு வழங்கி உள்ளது மேலும் ஒரு இடத்தில்தீ பரவி விட்டது என்றால் உடனே திருமயம் வண்டி சென்று கொண்டிருக்கும் தீ அதிகம் பரவி விட்டால் உடனே பொன்னமராவதி அல்லது புதுக்கோட்டை வண்டிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விபத்துக்களை தவிர்த்து வந்தனர் தற்போது தமிழக அரசால் வழங்கப்பட்ட தண்ணீர் தாங்கி வண்டி புதியதாக நேற்று அறிமுகம் செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் அனைவரும் தண்ணீர் தாங்கி வண்டிக்கு சந்தானம் குங்குமம் தீப ஆராதனை நடத்தி மகிழ்ச்சியடைந்தனர் திருமயத்திற்கு புதிய நீர் தாங்கி வண்டி வந்தது பொது மக்களிடையே மகிழ்ச்சியை தந்தது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்