- Advertisement -

திருமயம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 85 வயது அம்மையாரை உயிரோட மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

புதுக்கோட்டை

- Advertisement -

திருமயம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 85 வயது அம்மையாரை உயிரோட மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள உச்ச பாறை மலையடியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் பாப்புரணி சேர்ந்த ஆறுமுக மனைவி முத்து ராக் என்பவர் உச்ச பார மழை அடி அருகில் உட்கார்ந்து இருந்தபோது மக்கள் பார்த்து இருக்கின்றார்கள் சுமார் ஆறு முப்பது மணிக்கு மேல் மழை அடியில் குதித்து விட்டார் என தெரிகிறது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் திருமயம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 85 வயது நிறைந்த முத்து ராக் அம்மையாரை உயிரோட மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், இது விவரம் அறிந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்