புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கமாங்குடி பட்டியில் போர்ட் ரோட்டரி சங்கத் சார்பாக புத்தாடை வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கமாங்குடி பட்டியில் போர்ட் ரோட்டரி சங்கத் சார்பாக புத்தாடை வழங்கப்பட்டது


திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கம்மங்குடி பட்டியில் உள்ள சென்ட் புனித மைக்கேல் தொடக்கப்பள்ளி சிறுவர் இல்லத்திற்கு 16 ஆண் பிள்ளைகள் 18 பெண்பிள்ளைகள் ஆகியோருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது. சமையல் ஆயாக்கள் இருவருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்கள் இருவருக்கும் சேலைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் Rtn.K.கபூர், தலைவர் Rtn.B.அன்புமணி, செயலாளர் Rtn.M.பால்ராஜ், பொருளாளர் Rtn.SP.ராசு, Rtn.கருப்பையா, Rtn.சுப்பிரமணியன், Rtn.ஆறுமுகம்,Rtn.அடைக்கல ராஜு,Rtn.வினோத் பாபு மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Comments are closed.