செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி- அதிமுக கழகம் சார்பில் மாலை அணிவிப்பு .

செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி- அதிமு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு .

Bismi

சுதந்திரப் போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சிதம்பரனார் அவர்களது 89-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமு கழகம் சார்பில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர், ஆர்.ஜோதிவாணன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் R வெங்கட்பிரபு, எஸ் பி எம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் மகளிர் அணி தீபா, வில்சன் ராஜ்குமார் டிரஸ்டி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்