Browsing Category
மாவட்டம்
திருச்சி தில்லைநகரில் “நம்ம மாடி டர்ஃப்” கோர்ட் திறப்பு விழா – அமைச்சர் நேரு…
திருச்சி தில்லை நகர் 7 வது கிராசில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் மேல் மாடியில் "நம்ம மாடி டர்ஃப்" என்ற பெயரில் சிறிய அளவிலான கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மைதானத்தை…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது!
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச…
உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டி விடும் ( Tongue…
திருச்சி, வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்தார். உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்த அவர் டிரெண்டிங்கிற்காக…
திருச்சியில் பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா!
திருச்சி புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்றம், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா நடந்தது. திருச்சி மேலப்புதூர் டி.இ.எல்.சி. தூய திருத்துவ பேராலய வளாகத்தில் நடைபெற்ற…
ஒரே நாடு ஒரே தேர்தல் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் – திருச்சியில் டிடிவி தினகரன்…
டிடிவி தினகரனின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா கள்ளிக்குடி ரயில்வே மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு…
திருச்சி உறையூரில் யூனிகான் புதிய ஷோரூம் திறப்பு விழா!
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் புதிய யூனிகான் பெண்களுக்கான பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஷோரூமை குத்துவிளக்கு…
சாதி மோதலை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேவேந்திர…
திருச்சி மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் அமைப்பாளர் ரவிசங்கர் தலைமையில் வழக்கறிஞர்கள் முத்துவேல், எம்.ஜி.ராஜசேகர், புத்தூர் ராஜமாணிக்கம், மல்லை சுரேஷ், கார்த்திகேயன், தர்மா, கேசவமூர்த்தி ஆகியோர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்…
தொழிற்சாலை நிர்வாகங்களில் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி பயிற்சி குறித்த ஒருநாள் கருத்தரங்கம்…
திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் சென்டர் ஃபார் ஹெல்த் கேர் சார்பில் தொழிற்சாலை நிர்வாகங்களில் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி பயிற்சி குறித்த ஒருநாள் கருத்தரங்கம் திருச்சியில் உள்ள இந்திய…
கார்த்திகை தீபத்திருவிழா – மலைக்கோட்டையில் மெகா தீபம் ஏற்றம்!
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம்…
திருச்சியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை – பல்வேறு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் – அமைச்சர்…
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் ஜங்ஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவானது. இந்த நிலையில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில்…