திருமயம் – அஇஅதிமுக கட்சி அலுவலகத்தில் 109-ஆவது பிறந்தநாள் விழா

திருமயம் – அஇஅதிமுக கட்சி அலுவலகத்தில் 109-ஆவது பிறந்தநாள் விழா

கழக நிறுவனத் தலைவர் ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர், தமிழக எதிர்கட்சித் தலைவர், நாளைய தமிழகத்தின் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..

 

Bismi

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் வாரியத் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA.,அவர்களின் தலைமையில்,

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டு அவரது புகழினைப் போற்றி மரியாதை செலுத்தினார்கள்…

முன்னதாக திருமயம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோனாபட்டு கே.மணிகண்டன் வரவேற்றார்.இதில் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக  செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்..

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்