Browsing Category

தமிழகம்

விஜய், சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்ய தயாராக உள்ளேன் – திருச்சியில்…

திருச்சி சுப்பிரமணிபுரம் பகுதியில் தொப்பி வாப்பா பிரியாணி கடை புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..... கிராமங்கள்…

சாதாரண மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்கிற பயத்தோடு தமிழக மக்கள் நடமாடிக் கொண்டுள்ளனர்…

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) டெல்டா மண்டல புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

19 நாட்களுக்குப் பிறகு முட்டை விலையில் மாற்றம் – முட்டை பிரியர்கள் மகிழ்ச்சி!

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.20 ல் இருந்து 30 காசுகள் குறைத்து ரூ.4.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை…

தமிழக அரசுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கைவிட வேண்டும் – பாமக…

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,.... தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரியம் நஷ்டத்தைத்தான் சொல்கிறது. ரூ.18,400 கோடி…

இது தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட் – வைகோ!

பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வுக்கு அதிமுகதான் காரணம் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல அதிமுக செயல்பாடு உள்ளது. உதய்…

ஹஜ் கமிட்டியின் சரியான வழிமுறைகள் இல்லாததால் எல்லையில்லா கஷ்டங்களை அனுபவித்தோம் – ஹஜ் பயணிகள்…

தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் கடந்த…

கர்நாடகா அரசை கண்டித்து திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு…

போதை மருந்து, கஞ்சா வியாபாரம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது – டிடிவி தினகரன்…

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாலை அணிவித்து…

விக்கிரவாண்டி தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு நூதன பிரச்சாரம் – சுயேட்சை வேட்பாளர்…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 10-ம் தேதியும் அதனை தொடர்ந்து 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்தக் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தேமுதிகவும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்