Browsing Category

தமிழகம்

திருச்சி வேலன் மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் – 100 க்கும் மேற்பட்டோர்…

திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் அமைந்துள்ள வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். இதில் ஆர்த்தோ…

பழனியில் அனைத்துலக முத்தமிழ் மாநாடு கோலாகலமாக தொடங்கியது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று காலை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கியது. சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக வாழ்த்துரை வழங்கினார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இன்றும் நாளையும்…

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக…

ஒப்பீட்டளவில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை விட சட்டம் ஒழுங்கு சீர்குழைவு தற்போது மிக குறைவாக உள்ளது…

மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் திருச்சி பீமநகர் பகுதியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்…

மகளிர் மகப்பேறு சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கம் – 200…

திருச்சி மகளிர் மகப்பேறு சங்கத்தின் 27 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மகப்பேறு மருத்துவர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த…

முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்…

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில், திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின்…

திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் – செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்…

திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் - செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் பேட்டி திருச்சியில் 78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில்…

கஞ்சா போதையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் – உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு அண்ணாமலை கண்டனம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர்தாக்குதலை கண்டித்து திருச்சியில் சிங்கள நிறுவனமான…

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நெடுந்தீவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், மீனவர்களின் படகுமீது…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்