Browsing Category

மாவட்டம்

எலும்பு புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த 17 வயது சிறுவனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் காலை…

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது

திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி சீர் வழங்கும்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை,கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தலைமையாசிரியை தன லட்சுமி தலைமையில்மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து

தனியார் பஸ்களில் சிசிடிவி கேமரா – திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்.

குற்றசம்பவத்தை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனியார் பேருந்தின் உரிமையாளர்களுடன் நடைபெற்றது. அப்போது காவல் ஆணையர் பேசியபோது தனியார் பேருந்துகளில் நடைபெறும்

திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் தேர்தல் தேதி அறிவிப்பு

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது, திருச்சபையின் கீழ்பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள்,சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தோர் திருச்சபையில் ஆயராக பணியாற்றுபவர்களுக்கு பணி

அன்னையர் தினத்தை முன்னிட்டு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் தொட்டில் ஓசை சிறப்பு நிகழ்ச்சி

திருச்சி ராம்ஜி நகர் கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தொட்டில் ஓசை என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்அ என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை

திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜ் 86வது பிறந்தநாள் முன்னிட்டு ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள்…

திருச்சி முன்னாள் எம்பியும்,  மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப்

பள்ளிவாசலின் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த முகமது இப்ராஹிம் சாதிக் என்பவர் மீது நடவடிக்கை…

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் கப்பார், மற்றும் நிர்வாகிகள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து

உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது

உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதும்,

விவசாய கிணற்றில் நண்பர்களோடு குளிக்க சென்ற பள்ளி  மாணவன் பலி. 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல்…

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிகே அகரத்தில் நண்பர்களோடு விவசாய கிணற்றில் குதித்து குதித்து குளித்துக் கொண்டிருந்த அரசு பள்ளி மாணவன் தவறி விழுந்து பலியானார். 48 மணி நேர போராட்டத்திற்கு பின் மாணவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. லால்குடி
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்