திமுக இளைஞரணி மாநாடு நமுத்துப்போன மிச்சர் அது யாரும் சாப்பிட முடியாது – பாஜக தலைவர் அண்ணாமலை…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம், பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்திய அசாம் பாஜக அரசை…

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கியுள்ளார். நேற்று அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை பயணம் நுழைந்தது. அப்போது சிலர் யாத்திரையில் அணிவகுத்த…

திருச்சியில் மின்சார ரயில் சேவை தொடங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த மாரி என்கிற பத்மநாபன், பாபா பாலாஜி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை…

திருச்சியில் “CHILL WAVES AIRCONS” புதிய கிளை திறப்பு விழா!

திருச்சி மாவட்டம் உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் பிரத்தியேக ஷோரூம் "CHILL WAVES AIRCONS" புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ALV டிரேடர்ஸ் உரிமையாளர் K.L. அழகுராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு…

திருச்சி செல்வமுத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்காக திருச்சி காவேரி ஆறு அம்மா…

முசிறி அருகே குத்தகை காலம் முடிந்து செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கேணிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மற்றும் ஊர் பொது மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.... திருச்சி மாவட்டம்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்களர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.01.2024 -ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 27.10.23 ஆம் ஆண்டு முதல்…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கும்…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அருணாச்சல மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த…

திருச்சியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய…

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருத மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில்…

திருச்சி பழைய கரூர் சாலை ராமமூர்த்தி நகரில் “பியர்ல்ஸ் டவர்” திறப்பு விழா –…

திருச்சி பழைய கரூர் சாலை ராமமூர்த்தி நகரில் (கலைஞர் அறிவாலயம் எதிர்புறம்) "பியர்ல்ஸ் டவர்" என்னும் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்