பூலாங்குளத்துப்பட்டி இதயா மெட்டல்ஸ் நிறுவனத்தின் கழிவுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் –…
திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதயா மெட்டல்ஸ் என்கிற பாத்திரம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் எந்த ஒரு சான்றிதழும், அனுமதியும் இன்றி…