குமுளூர், இலால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 29.10.2025 கலைத்திருவிழா நடைபெற உள்ளது 

குமுளூர், இலால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 29.10.2025 கலைத்திருவிழா நடைபெற உள்ளது

 

தமிழ்நாடு அரசு – உயர் கல்வித்துறை கல்லூரி கலைத்திருவிழா – 2025

திருச்சிராப்பள்ளி குமுளூர், இலால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சான்றிதழ் மற்றும் பரிசு அளிப்பு விழா 29.10.2025 கல்லூரிக்கலையரங்கத்தில் 10.30 மணி மணி அளவில் நடைபெற உள்ளது

விழா நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

மாணவ மாணவிகள், வரவேற்புரை

முனைவர் நூ.சுலைமான் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கல்லூரி கலைத்திருவிழா

தலைமையுரை

Bismi

முனைவர் த. ஜெயக்குமார் முதல்வர்,

சிறப்புரை முனைவர் செ. பரமசிவன், இணைப்பேராசிரியர், வணிகவியல் துறை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்சி

 

கருத்துரை, முனைவர்

து. அசோக்குமார் துறைத்தலைவர், கணினி அறிவியல்துறை

 

வாழ்த்துரை, முனைவர் தே. அசோக் ஒருங்கிணைப்பாளர், கல்லூரி கலைத்திருவிழா

 

நன்றியுரை, முனைவர் ம. ராஜா ஒருங்கிணைப்பாளர், கல்லூரி கலைத்திருவிழா

 

நாட்டுப்பண், மாணவ மாணவிகள்

என நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்