நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து தன் முயற்சிகளில் வெற்றி பெறவும், சதிகளை முறியடிக்கவும் சிறப்பு வழிபாடு – திருச்சி புறநகர் மாவட்டம்
திருச்சி புறநகர் மாவட்ட பாஜக மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட பார்வையாளர் ஏ.எஸ்.கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில்

அந்நிய எதிரிகள், உள்ளூர் துரோகிகள் ஆகியோரின் மறைமுக சதியை நேரடியாக எதிர்த்து வெற்றி காணும் எம் தலைவன் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து தன் முயற்சிகளில் வெற்றி பெறவும், சதிகளை முறியடிக்கவும் எல்லாம் வல்ல இலால்குடி சப்தரிஷிஸ்வரர், பெருந்திருப்பாட்டியார் மற்றும் அமிர்தகடேஸ்வரர் ஆகிய சந்நிதிகளில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நமது பிரதமர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் நம்மையெல்லாம் வழி நடத்தி இந்தியாவை உலக அரங்கில் உயரத்தில் வைக்க பிரார்த்திக்கிறோம் மேலும் வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வாரியாக வெற்றி பெற பிரார்த்தனை செய்தோம்..!


Comments are closed.