தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியினை

Bismi

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் அவர்கள், நேற்று(26.08.2025) போட்டிகளை தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி, இ.ஆ. ப., நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி. எஸ். மாதேஸ்வரன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம் மாண்புமிகு மேயர். தூ. கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர் .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்