புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர் ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர் ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு விழா

 

 

Bismi

புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர்

ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக 29 8 2025 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பெரியோர்கள் கிளை நிர்வாகிகள் மகளிர் அணிகள் கலை பிரிவுகள் மற்றும் வட்டார நகர கிளை நிர்வாகிகள் அனைவரையும் சிறப்பாக கலந்து கொள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம சுப்புராம் அன்போடு அனைவரையும் அழைக்கின்றார் மற்றும் இளைய மன்னர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் விழா சிறக்க அனைவரும் வருக

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்