மன்னார்புரம் பகுதியில் புகையிலை பொருள் விற்ற நபர் கைது

மன்னார்புரம் பகுதியில் புகையிலை பொருள் விற்ற நபர் கைது

 

Bismi

திருச்சி மன்னார்புரம் மிலிட்டரி கிரவுண்ட் பகுதியில் புகையிலை பொருள் விற்பனை நடைபெறுவதாக கேகே நகர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு பாலசுப்ரமணியன் என்பவர் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது அவரிடம் இருந்து ரூபாய் 3300 மதிப்புள்ள சுமார் 850 கிராம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்த தகவல் இன்று காலை 10 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்