- Advertisement -

திருச்சி ஆடம்ஸ் மெட்ரிக் பள்ளியில் 24 ஆம் ஆண்டு விளையாட்டு விழா – தடகள பயிற்சியாளர் நல்லுசாமி அண்ணாவி பங்கேற்பு!

- Advertisement -

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் உள்ள ஆடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24 ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் கரஸ்பாண்டன்ட் அப்துல்லா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆரிஃபா அப்துல்லா முன்னிலை வகித்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் தேசிய பயிற்ச்சியாளருமான நல்லுசாமி அண்ணாவி கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்