- Advertisement -

துறையூர் அருகே கட்டுமானப்பணியின் போது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

- Advertisement -

திருச்சி மாவட்டம் துறையூா் அருகே உள்ள கோட்டாத்தூா் கிராமத்தில் தனியாா் நிறுவனம் காற்றாலை மின்சாரத் தயாரிப்பு சாதனைகளை நிறுவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் காற்றாலை விசிறி அமைக்க சிமெண்ட் பீடங்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியை மண்ணைக் கொண்டு வியாழக்கிழமை நிரப்பியபோது சுமாா் 3 அடி உயரத்தில் கல்லாலான மகாவிஷ்ணு, மகாலட்சுமி சிலைகள் கிடைத்தன. தகவலறிந்து சென்ற கோட்டாத்தூா் விஏஓ மோகன் அந்த சிலைகளை மீட்டு வட்டாட்சியா் மோகனிடம் ஒப்படைத்தாா். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்