- Advertisement -

திருமயத்தில் 20.9.2025 மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 20.9.2025 தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது, துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெரும் திருமயம், கோனாபட்டு, ராங்கியம், விராச்சிலை, ராயபுரம், கோட்டையூர், திருமயம் பெல் ஆகிய வழித்தடங்களில் உள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்