- Advertisement -

வயதான மூதாட்டியை மீட்டெடுத்த திருப்பூர் காவல் துறையினர் மக்கள் பாராட்டு

- Advertisement -

வயதான மூதாட்டியை மீட்டெடுத்த திருப்பூர் காவல் துறையினர் மக்கள் பாராட்டு

 

Bismi

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அதிவிரைவு படையினர் செய்த பணி அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்க உட்பட்ட கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு மூதாட்டி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கண்டறிந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அதிர்வு படையினர் மற்றும் தெற்கு காவல் நிலைய தலைமை காவலர் தகவல் தெரிவித்து நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அதிவிரைவு படையினர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் வயதான மூதாட்டியை மீட்டு அந்த மூதாட்டியை சுத்தம் செய்து மூதாட்டிக்கு உணவு வழங்கி புதிய துணி எடுத்துக் கொடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்செயலுக்காக பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மத்தியில் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அதிவிரைவு படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்