தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை சார்பாக ஸ்ரீ வால் மேல் நடந்த அம்மன் கோவில் 61 ஆம் ஆண்டு மண்டகப்படி விழா
தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை சார்பாக ஸ்ரீ வால் மேல் நடந்த அம்மன் கோவில் 61 ஆம் ஆண்டு மண்டகப்படி விழா


இளையான்குடியில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை சார்பாக
ஸ்ரீ வால் மேல் நடந்த அம்மன் கோவில் 61 ஆம் ஆண்டு மண்டகப்படி விழா மிகச் சிறப்பாக மருத்துவ சமுதாய பேரவையின் தலைவர் எம் கருப்புசாமி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, மேலும் ஸ்ரீ அம்மன் கோவில் நிர்வாகத்தவர்கள் சார்பாக மருத்துவ சமுதாய பேரவையினுடைய தலைவர் கருப்புசாமிக்கு கோவில் அர்ச்சகர் மாலை அணிவித்தார் விழாவில் கௌரவ தலைவர் தாயமங்கலம் மாரிதாஸ் சங்க செயலாளர் கேசவன் சங்க பொருளாளர் கே தனசேகரன் மற்றும் இவ்விழாவிற்கு உறுதுணையாக இருந்து விழாவின் ஏற்பாடுகளில் தீவிர மாக செயலாற்றி மேலும்
ஸ்ரீ வால் மேல் நடந்த அம்மன் விடியற்காலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் அம்மன் திருவீதி உலா சென்றது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Comments are closed.