புதுக்கோட்டையில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
புதுக்கோட்டையில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் அவர்கள், மேனாள் அரசு வழக்கறிஞர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர்
கேகே செல்ல பாண்டியன் ஆகியோர் விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருவை முத்துராஜா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு அருணா மாண்புமிகு புதுகை மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி செந்தில் புதுகை வடக்கு மாநகர பொறுப்பாளர் மாநகராட்சி துணை மேயர் எம் லியாகத் அலி

மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார்
மாநில விவசாய தொண்டரணி துணைத் தலைவர் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை சார் அலுவலர்கள் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் கூடைப்பந்து போட்டியினை தொடங்கி வைத்த போது

மாவட்ட ஆட்சியர் இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய போது நல்ல முறையில் நீங்கள் விரும்பிய பாடங்களை படித்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுரைகளை வழங்கினார்.





Comments are closed.