மாமன்னர் மருதுபாண்டியர் 224 வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை விழா முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Bismi

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 224 வது நினைவு தினம் மற்றும் குரு பூஜையை யொட்டி அவரது திரு உருவ சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் பெருமக்கள் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் திரு உருவ சிலைக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து அவர்கள் மாலை அணிவித்து மலருவி மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்