திருமயம் அகில் கரையில் தீ விபத்து, அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

திருமயம் அகில் கரையில் தீ விபத்து, அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றியம் திருமயம் கடைவீதி அருகிலுள்ள அகில்கரையில் அஞ்சலை என்பவரின் வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்ததை, திருமயம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இயற்கை வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ் ரகுபதி அவர்கள் தீ பற்றி எரிந்த வீட்டை நேரில் சென்று பார்த்து, வீட்டின் உரிமையாளரிடம் ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருமயம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆறு சிதம்பரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர் கணேசன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே ஆர் ராமசாமி ஒன்றிய முன்னாள் சேர்மன் துரைராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்