Browsing Category

செய்திகள்

இந்தியாவில் வளர்ச்சி என்றாலே தமிழகம் தான் என்கிற நிலையை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் –…

திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமை…

ஒரு சிலர் போல வீட்டில் அமர்ந்து கொண்டு ( work from home job) அரசியல் செய்பவர்கள், நாம் அல்ல –…

திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமை…

திருச்சிக்கு விடுமுறை இல்லை – கொட்டும் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள்!

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலை, 9 மணி வரை தொடர்ச்சியாக பெய்தது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய காலை, 8 மணியில் இருந்து, 9 மணி வரை தொடர்ச்சியாக மழை விடாமல் பெய்தது.…

வாடகை கட்டடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்கள் வாடகையுடன் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டி வழங்க வேண்டும்…

நாடு முழுவதுமுள்ள வணிக கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகை தொகையோடு கூடுதலாக 18% தொகையை ஜி.எஸ்.டியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 80% மேற்பட்ட வணிகர்கள் வாடகை…

DMK பைல்ஸ் 3 – 2025 ல் வெளியிடப்படும் – கூட்டணி கட்சிகளின் டெண்டர் முறைகேடுகளும்…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... மதுரையில் விவசாயிகள் ஒரு மாத காலமாக பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு காரணம் மத்திய அரசு கிடையாது.…

மனித உரிமைகள் தினத்தையொட்டி திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம்!

டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் திருச்சி…

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் – சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், மோட்டார் வாகன தொழிலாளர்கள் மீது கொடூரமான வழக்குகளை பதிவு செய்யக் கூடாது, டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும், ஓலா, ஊபர் போன்ற…

அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் 200 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சேதம் – நிவாரணம் கேட்டு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்…

பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக் கலந்து கொள்ளும் இசைக் கச்சேரி திருச்சி மொரைஸ் சிட்டியில் டிச.14…

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக் கலந்து கொள்ளும் "கார்த்திக் லைவ் இன் திருச்சி" இசைக் கச்சேரி வரும் 14 ஆம் தேதி திருச்சி மொரைஸ் சிட்டியில் நடைபெற உள்ளது. இது குறித்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்ஸ் சந்திப்பு நிகழ்ச்சி…

திருச்சி டிவின்ஸ் கார் ஷோரூமில் மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா – நடிகை அஸ்மிதா சிங் தொடங்கி வைத்தார்!

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி அருகில் டிவின்ஸ் கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் ஆண்டின் கடைசி மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா கொண்டாட்டம் வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதையொட்டி நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்