Browsing Category
விளையாட்டு
கோலி, ராகுல் டி20 ரெக்கார்டை காலி செய்த ருதுராஜ் – அதிவேக 4000 டி20 ரன்கள் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ; விராட் கோலி, ராகுல் சாதனையை முறியடித்து புதிய டி20 சாதனை படைத்தார். ருதுராஜ் கெய்க்வாட் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதி வேகமாக…
திருச்சி SBIOA பள்ளி மாணவன் ஆசியக் கோப்பை சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு விளையாட…
திருச்சி SBIOA பள்ளி மாணவன்
ஆசியக் கோப்பை சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு விளையாட பள்ளியின் சார்பில் வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த
மாஸ்டர்.ஆர்.கே.ஆல்டெரிக்…
ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள்,…
தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில்எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற்றது, பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் பங்கு கொண்டபோட்டியில்!-->…
சமகேணசனம் நிலையில் ஏழு வயது சிறுமி ஒரு மணிநேரம் செய்து உலக சாதனை
திருச்சியில் சமகேணசனம் நிலையில் ஏழு வயது சிறுமி ஒரு மணிநேரம் செய்து உலக சாதனை
திருச்சியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் திஷா என்ற 7 வயது சிறுமி யோகாவில்சமகேணசனம் நிலையில் ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்தார் இந்த சாதனையை!-->!-->!-->!-->!-->…
திருச்சியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் திஷா என்ற 7 வயது சிறுமி யோகாவில்சமகேணசனம் நிலையில் ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்தார் இந்த சாதனையை!-->!-->!-->!-->!-->… இந்திய அணி முதன் முறையாக தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் கோப்பையை வென்று வரலாற்று சாதனை இந்திய அணி படைத்துள்ளது. இறுதி போட்டியில் இந்தோனேசியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை இறுதிப்!-->!-->!-->…
அமெரிக்காவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 30 வருடங்களுக்குப் பின்னர் அவினாஷ் சேபிள் சாதனை…
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்த 30 வயது ஆண்களுக்கான 5,000 மீட்டர் தூர தடகள போட்டியில் இந்திய தடகள நட்சத்திர வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார். அவர் பந்தய தொலைவை 13:25.65 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த!-->!-->!-->…