Browsing Category
விளையாட்டு
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மென்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு முகாமில் ஏராளமானோர்…
தமிழ்நாடு மென்பந்து கழகம் (SOFTBALL), மற்றும் திருச்சி மாவட்ட மென்பந்து கழகம் இணைந்து நடத்திய, மாநில அளவிலான ஆண்களுக்கான வீரர்கள் தேர்வு முகாம் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருச்சி, ஈரோடு, சேலம், சென்னை,…
பென்காக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!
இந்தோனேசியாவின் தற்காப்பு கலையான பென்காக் சிலாட் போட்டியானது, தமிழகத்தில் தற்காப்புக்கலையாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்த பென்காக் சிலாட் போட்டி சேர்க்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிய அளவிலான போட்டிகள்…
முதலமைச்சர் கோப்பைககான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி…
முதலமைச்சர் கோப்பைககான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று தொடங்கி வைத்தார்.…
எகிப்தில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில்…
எகிப்து நாட்டில் டிரையத்லான் என்ற சர்வதேச தடகளப்போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை கொண்ட இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட 32 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 19…
திருச்சியில் “KONCEPT TURF” உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் நேரு!
திருச்சி காவேரி பாலம் அருகே ஓயாமாரி பகுதியில் "KONCEPT TURF" எனும் உன் விளையாட்டு கிரிக்கெட் மற்றும் கால்பந்து அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்து விளையாட்டு…
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக…
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான, தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள…
சேவா சங்கம் பள்ளியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா – தெற்கு ரயில்வே மேலாளர் பங்கேற்பு!
திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி கோட்டம் தெற்கு ரயில்வே பிரிவு மேலாளர் அன்பழகன் கலந்து கொண்டு கொடியேற்றி, விளையாட்டு விழா அணிவகுப்பு மரியாதையை…
சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி – வீரர்கள் ஆர்வமுடன்…
சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி திருச்சி நேஷனல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிலம்ப போட்டியை, காவல் கண்காணிப்பாளர்…
சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
நேபாளம் நாட்டில் சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பயிற்சியாளர் நாகராஜ் தலைமையில் 60 பேர் கலந்து கொண்டனர். இதில்…