Browsing Category
மாவட்டம்
நாமக்கல்லில் 2566 வது புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அகில இந்திய கனக சங்கம் கட்சி மற்றும் அகில இந்திய…
நாமக்கல் காமராஜர் நகரில்இருபத்தி ஒன்பதாவது, 2566 வது புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அகில இந்திய கனக சங்கம் கட்சி மற்றும் அகில இந்திய சாக்கிய ராஜகுல தீவிரமானார் சங்கம் ஜெய்பீம் அகாடமி ஆகியோர் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சியில் எஸ்சி!-->!-->!-->!-->!-->!-->!-->…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி 56 வது கல்லூரி விழா – அமைச்சர்கள் பொன்முடி, கே என் நேரு…
திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபார் கல்லூரியின் 56 வது கல்லூரி தின விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு , மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர்!-->…
திருச்சி பிரம்ம குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா – கூடுதல் காவல் துணை ஆணையர் பங்கேற்பு
இந்திய சுதந்திர பவளவிழா மற்றும் திருச்சி பிரம்மா குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா திருச்சி உறையூரில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் கூடுதல் காவல் துணை ஆணையர் வனிதா, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் நடராஜன்,!-->!-->!-->!-->!-->…
இஸ்லாமிய நல்வாழ்வுக் கழகத்தின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தவறான தகவல் – மறுப்பு தெரிவித்து…
திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் தலைவர் கவிஞர் சையது ஜாஃபர், பொதுச் செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துஅளித்த பேட்டியில் கூறியதாவது….
இஸ்லாமிய நல்வாழ்வு!-->!-->!-->!-->!-->…
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் குதிரை வாகனத்தில் அம்மன் அம்பு போடும் வேடபரி திருவிழாவில்…
திருச்சி மாவட்டம், மணப்பாறையில்அருள் பாலித்து வரும் அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த சில வாரங்களுக்கு முன்பு குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கி, பூச்சொறிதல் விழா, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெற்று!-->…
திருச்சியில் காசோலை கொடுத்து மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை…
திருச்சியில் காசோலை கொடுத்து மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து சட்ட தன்னார்வலர் சமூக ஆர்வலர் பா.ஜான்!-->!-->!-->!-->!-->…
மணப்பாறை புத்தக விற்பனையாளர்கள் மற்றும் ஜே.சி.ஐ.மணவை கிங்ஸ் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி விழா.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. மணவை கிங்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி விழா கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தக கண்காட்சியை லெட்சுமி!-->!-->!-->!-->!-->…
எலும்பு புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த 17 வயது சிறுவனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் காலை…
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது!-->…
திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி சீர் வழங்கும்…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை,கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தலைமையாசிரியை தன லட்சுமி தலைமையில்மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து!-->!-->!-->…
தனியார் பஸ்களில் சிசிடிவி கேமரா – திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்.
குற்றசம்பவத்தை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனியார் பேருந்தின் உரிமையாளர்களுடன் நடைபெற்றது.
அப்போது காவல் ஆணையர் பேசியபோது தனியார் பேருந்துகளில் நடைபெறும்!-->!-->!-->…